WRITE TO US
We would love to hear from you. So, if you have any feedback or suggestions do write to us at feedback@railyatri.in
WHAT'S TRENDING
கல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாத்தி, பாரம்பரிய கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம், ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி ஆலயத்திற்காக பெயர் பெற்றதாகும். இங்கு ஆண்டிற்காருமுறை தேர் திருவிழா நடத்தப்படுகிறது. இயற்கை அழகு நிறைந்த கல்பாத்தி, எல்லா வகைகளிலும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கிறது. இத்தனித்துவமிக்க கிராமத்தை நாம் சற்று சுற்றிப்பார்க்கலாம்.
அற்புதமான அக்ரஹாரங்கள்
கல்பாத்தியைச்...
வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகள் கொண்ட 5 கோவில்கள்
இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவி;கள் அழகான வடிவமைப்பினையும் மற்றம் நாட்டின் கட்டிடக்கலை அழகியலையும் வெளிப்படுத்தும் வகையில்அ மைந்துள்ளன. எனினும், சில கோவில்கள் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பதிவில் அத்தகைய சில ஐந்து கோவில்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
குஜராத், கவி கம்போய்,...
தமிழ்நாட்டின் 5 சுவையூட்டும் உணவுகள்
தமிழ்நாடு சரியாக உணவுகளுக்கான இடமாகும் ஏனெனில் இந்த மாநிலத்தில் ஒவ்வொரு இடமும் அதனுடைய சொந்த உணவிற்காக பெருமை கொள்கிறது. இங்கே சில உணவுகள் உள்ளன, நீங்கள் அவற்றை இன்னும் சுவைக்கவில்லை என்றாலும் கூட நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாகர்கோவில் சிப்ஸ்: பலாப்பழ சிப்ஸ்களின் பாக்கெட் இல்லாமல்...
சார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள்
வாழ்நாளில் ஒரு முறை பயணிக்கக்கூடிய யாத்திரை, சார் தாம் நீண்டது, கடினமானது மற்றும் சமமான அளவில் வெகுமதியளிக்கும் யாத்திரை. ஹரித்வாரை நெருக்கமான இரயில் நிலையமாக கொண்டு, மக்கள் யமுனோத்ரிக்கு செல்கிறார்கள் அங்கே யமுனை நிதியில் முழ்கிய புனிதத்துடன் அனைத்து நடவடிக்கைகளும் தொடங்குகின்றன. இங்கே இருந்து யாத்ரீகள் கங்கோத்ரிக்கு...
ஹம்பி: மாயாஜாலம் நிறைந்த கடந்தகாலம் நிஜமாகுமிடம்
வடக்கு கர்நாடகாவில் அமைந்துள்ளதொரு சிறிய டவுனான ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்ததாகும். உலகம் முழுவதிலுமிருந்து படையெடுத்து பல்வேறு கொள்ளைகளுக்கு ஆளானதே இதன் வளம் மற்றும் செழிப்பிற்கு சான்றாகும். இதன் அழகியல் மிகுந்த பாறை வடிவங்கள் நிறைந்த நிலப்பரப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தையொட்டிய, நகர பரபரப்புகளைக் கடந்த மந்திர அனுபவத்தை அளிக்கும்.
பழங்காலத்து கதைகள்...
ஆசியாவின் மிகப் பெரிய மசாலா சந்தைப் பற்றி 5 சூப்பர் உண்மைகள்
புராணி தில்லியின் காட்சிகள் ஒரு போதும் நம்மை கவர்ந்திழுக்காமல் இருக்காது. மற்றொரு கட்டத்தில், ஆழமாக பழைய கிடங்குகளுக்கு வழிவகுக்கும் இந்த நூற்றாண்டுகால பழைய கடைகளின் சுவர்களில் வரிசையாக, எண்ணற்ற கோணிப்பைகளில் அனைத்து அளவுகளிலும் சிவப்பு மற்றும் மஞ்சள் மிளகாய்கள் உள்ளன. இது தான் காரி பாவோலி, ஆசியாவில்...