பயணத்தின் போது சரியாக சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான குறிப்புகள்

0
1895
Tamil blog Healthy Food tips

நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர், ஃபாரா அர்ஃபீன் மூலம்

பயணிகள் பயணத்தின் போது அவர்களால் ஆரோக்கியமாக சாப்பிட முடியவில்லை என்று பொதுவாக புகாரளிக்கிறார்கள். நல்ல செய்தி என்னவென்றால் கொஞ்சம் திட்டமிடுவதன் மூலம், பயணத்தின் போது கூட நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடலாம். கீழே உங்கள் பயணத்தின் போது ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு உதவக்கூடிய சில ஆரோக்கியமான குறிப்புகள் உள்ளன.

எளிதான சுகாதாரமான சிற்றுண்டிகள்

ஆரோக்கியமற்றவைகளை அளவுக்கு மீறி சாப்பிடுவதை தவிர்க்க, பயணிக்கும் போது நல்ல புரத உணவுப் பொருட்களை உங்கள் கையடக்கமான சிற்றுண்டியாக வைத்திருப்பது சிறந்தது. வறுக்கப்பட்ட சன்னாவுடன் முரி (பொரி) கலவை, சிவ்ராவுடன் வேர்க்கடலை, புதினா சட்னி அல்லது சாஸ் உடன் கக்ரா, ஹம்மஸ் உடன் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்று பல விருப்பத்தேர்வுகள் உள்ளன. சிறப்பானது என்னவென்றால் இப்போது நீங்கள் இரயில்யாத்திரியின் சுகாதாரமான மெனுவுடன் இரயிலில் உண்மையிலேயே சில லேசான உணவுப் பொருட்களை நீங்கள் சாப்பிடலாம்.உங்கள் சுகாதாரத்தை விட்டுக்கொடுக்காமல் இட்லி, போஹா, சாண்ட்விச்சுகள்அல்லது உப்புமா ஆர்டர் செய்து மகிழ்ச்சியாகவும் லேசாகவும் இருங்கள்.

விதைகள்-கலந்த, புரத உணவு

பாதாம், வாதுமை, பூசணி விதைகள், ஆளி விதைகள், எள் விதைகள் போன்ற விதைகளின் கலவை மற்றும் உலர்ந்த பழங்கள் புரதம் நிறைந்தவை ஆற்றலுடன் இருக்க உங்களுக்கு உதவுகின்றன. அவற்றை ஜிப் லாக் பையில் பேக் செய்து எடுத்துச்செல்லவும், நீங்கள் அவற்றை உலர்ந்த திராட்சை, உலர்ந்த பெர்ரிகள், உலர்ந்த அத்திப்பழங்கள் அல்லது மற்ற உலர்ந்த பழங்களுடன் கலக்கலாம்.

கையாளுவதற்கு வசதியாக பழங்களை வைத்துக்கொள்ளவும்

Tamil Food Blog

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பேரி அல்லது உங்கள் விருப்பப்படி வேறு ஏதாவது பழங்கள் போன்ற பருவகால பழங்களைப் பயண உணவுகளாக எடுத்துச்செல்லுதல்கையாளுவதற்கு வசதியாக உள்ளன.இது ஆரோக்கியமற்ற சர்க்கரை உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

விரைவான சிற்றுண்டிகள்

குறைந்த அளவில் அசுத்தமாகும் அல்லது ஒரு கடி அளவிலான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். சாண்ட்விச், சீஸ் சாண்டவிச், பன்னீர் ரோல், வேர்க்கடலை வெண்ணெய் சாண்டவிச், முழு கோதுமை ரொட்டி போன்றவைகள்.உங்கள் இரயிலில் எந்த நேரத்திலும், இரயில்யாத்திரி உடன், நீங்கள் இந்த விரைவான சிற்றுண்டிகளை ஆர்டர் கூட செய்யலாம்.

வேகவைத்த முட்டைகள்

இவைகள் சமைப்பதற்கு எளிதானது, புரதம் நிறைந்தவை மற்றும் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த, ஆற்றல் நிலைகளை மேம்படுத்த மற்றும் எடையைப் பராமரிக்க உதவும் தேவையான அமினோ அமிலங்கள் கொண்டவை. அப்படியே முட்டையை சாப்பிடவும் அல்லது காய்கறிகள் அல்லது மூலிகைகள் சேர்ப்பதன் மூலம் முட்டை ரோல்/முட்டை சாண்ட்விச் தயாரிக்கவும்.

புதிய உணவு

AC கோச்சில் பயணிக்கவில்லை என்றால் அழுகக்கூடிய மற்றும் அழுகாத உணவுப் பொருட்களைச் சரிபார்க்கவும் மற்றும் உலர்ந்த கரேலா மற்றும் சப்பாத்திகள், திணித்து வைக்கப்பட்ட வெண்டைக்காய் மற்றும் சப்பாத்திகள், பருப்பு திணிக்கப்பட்ட ரொட்டி அல்லது பருப்பு/கடலைமாவு சில்லா, மிஸ்ஸி ரொட்டி மற்றும் தயிர் (விருப்பமான பேக்கிங்கில் உடனடியாக கிடைக்கும்) போன்ற உணவுப் பொருட்களை எடுத்துச்செல்லவும்அல்லது வீட்டிலிருந்தே இந்த உணவுப் பொருட்களைப் பேக் செய்யும் தொந்தரவு எதற்கு, உங்கள் வசம் இரயில்யாத்திரியின் சுகாதாரமான மெனுஇருக்கும் போது? உடனே ஆர்டர் செய்யவும்!

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

நமக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது, எனவே உங்களுடன் வாட்டர் பாட்டில் எடுத்துச்செல்ல மறக்க வேண்டாம். நீரேற்றம் இல்லாமல் உங்கள் பயணத்தை குளறுபடியாக்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here